வருவாய் துறையில் ரூ.2,18,200/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – DOR Recruitment 2023!
வருவாய் துறையின் (DOR) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Competent Authority & Administrator பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.
DOR நிறுவன பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: | வருவாய் துறை (DOR) |
பதவியின் பெயர்: | Competent Authority & Administrator |
பணியிடங்கள்: | Various |
விண்ணப்பிக்க தேவையான தகுதி: | மத்திய அரசு நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் JS பதவியில் அல்லது அதற்கு இணையான பதவியில் போதிய ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வேண்டும் |
அதிகபட்ச வயது வரம்பு: | அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை |
மாத சம்பளம்: | Level – 14 என்ற ஊதிய அளவின் படி, ரூ.1,44,200/- முதல் ரூ.2,18,200/- வரை |
தேர்வு செய்யும் முறை: | நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது) |
விண்ணப்பிக்கும் வழிமுறை: | Offline / Offline |
தபால் செய்ய வேண்டிய முகவரி: | அறிவிப்பில் காணவும் |
மின்னஞ்சல் முகவரி: | gaurav.mehra85@nic.in, kishan.kumar88@gov.in |
விண்ணப்பிக்க கடைசி நாள்: | 11.08.2023 |
Download Notification & Application Link: | Click Here |
Official Website Link: | Click Here |