26.5 C
New York
Thursday, June 20, 2024

Buy now

மாவட்ட சட்ட சேவைகள் ஆணையத்தில் ரூ.20,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – DLSA Recruitment 2023!

மாவட்ட சட்ட சேவைகள் ஆணையத்தில் ரூ.20,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – DLSA Recruitment 2023!

Legal Aid Defense Counsel System கீழ் இயங்கி வரும் மாவட்ட சட்ட சேவைகள் ஆணையத்தின் (DLSA) வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Office Assistant / Clerk, Receptionist cum Data Entry Operator, Office Peon ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகள் குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

DLSA நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் (DLSA)
பணியின் பெயர்: Office Assistant / Clerk,

Receptionist cum Data Entry Operator,

Office Peon

காலிப்பணியிடங்கள்: 05 பணியிடங்கள்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: 08ம் வகுப்பு, Graduate Degree
அதிகபட்ச வயது வரம்பு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: Office Peon – ரூ.14,000/-,

மற்ற பணிகளுக்கு – ரூ.20,000/-

தேர்ந்தெடுக்கப்படும் விதம்: Merit List / Interview
விண்ணப்பிக்கும் விதம்: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: Chairman / Principal District Judge, District Legal Service Authority, ADR Building, District Court Campus, Coimbatore – 641 018
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: 05.06.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.06.2023
நேர்காணலுக்கான அழைப்பு வெளியிடப்படும் நாள்: 19.06.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles