17.8 C
New York
Monday, September 25, 2023

Buy now

DLSA நிறுவனத்தில் 08ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2023 – DLSA Recruitment 2023!

DLSA நிறுவனத்தில் 08ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2023 – DLSA Recruitment 2023!

நாமக்கல் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் (DLSA) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Office Assistant / Clerks, Office Peon (Munshi / Attendant), Receptionist-cum-Data Entry Operator (Typist) பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, ஊதியம் போன்றவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

DLSA நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் (DLSA)
பதவியின் பெயர்: Office Assistant / Clerks,

Office Peon (Munshi / Attendant),

Receptionist-cum-Data Entry Operator (Typist)

காலியிடங்கள்: 05 பணியிடங்கள்
பணியமர்த்தப்படும் இடம்: நாமக்கல், திருச்சிராப்பள்ளி
விண்ணப்பிக்க தேவையான தகுதி: Office Peon (Munshi / Attendant) – 08ம் வகுப்பு,

மற்ற பணிகளுக்கு – ஏதேனும் ஒரு Graduate Degree

அதிகபட்ச வயது வரம்பு: அதிகபட்சம் 21 வயது
ஊதியம்: குறைந்தபட்சம் ரூ.12,000/- முதல் அதிகபட்சம் ரூ.20,000/- வரை
தேர்ந்தெடுக்கப்படும் விதம்:    நேர்முக தேர்வு
விண்ணப்பிக்கும் விதம்: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்ப  பதிவு தொடங்கிய நாள்: 05.06.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.06.2023
Download Notification & Application Link: Click Here

Click Here

Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,870FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles