1.1 C
New York
Monday, February 26, 2024

Buy now

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ரூ.20,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – DLSA Madurai Recruitment 2023!

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ரூ.20,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – DLSA Madurai Recruitment 2023!

DLSA என்னும் மாவட்ட சட்ட சேவைகள் ஆணையத்தின் கீழ்வரும் மதுரை மாவட்ட நீதிமன்றம் ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Office Assistant / Clerks, Receptionist cum Data Entry Operator, Office Peon ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

DLSA Madurai பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் (DLSA)
பணியின் பெயர்: Office Assistant / Clerks, Receptionist cum Data Entry Operator, Office Peon
காலியிடங்கள்: 05 பணியிடங்கள்
கல்வி தகுதி: 08ம் வகுப்பு, Graduate Degree
வயது வரம்பு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: ரூ.14,000/- முதல் ரூ.20,000/- வரை
தேர்வு முறை: Shortlist, Interview
விண்ணப்பிக்கும் முறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க இறுதி நாள்: 16.06.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles