தமிழக அரசில் ரூ.50,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – TN Directorate of Backward Classes Welfare Recruitment 2023!
சென்னையில் அமைந்துள்ள தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நல வாரியம் ஆனது தனது வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Law Officer பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாகவும், தேர்வு செய்யப்படும் நபர்கள் 02 ஆண்டு முதல் 03 ஆண்டு காலம் வரையிலான ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.
Technical Officer பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: | தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நல வாரியம் |
பதவியின் பெயர்: | Law Officer |
காலியிடங்கள்: | 01 பணியிடம் |
பணியமர்த்தப்படும் இடம்: | சென்னை |
கல்வி தகுதி: | Law பாடப்பிரிவில் LLB |
அனுபவ விவரம்: | குறைந்தபட்சம் 03 ஆண்டுகள் |
வயது விவரம்: | அதிகபட்சம் 50 வயது |
வயது தளர்வு: | அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை |
மாத சம்பளம்: | ரூ.50,000/- |
தேர்வு செய்யப்படும் வழிமுறை: | நேர்காணல் |
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: | Offline |
தபால் செய்ய வேண்டிய முகவரி: | அறிவிப்பில் காணவும் |
விண்ணப்பிக்க கடைசி நாள்: | 25.08.2023 |
Download Notification & Application Link: | Click Here |
Online Application Link: |