0.7 C
New York
Monday, February 26, 2024

Buy now

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2023 – Online விண்ணப்பங்கள் வரவேற்பு || DIC Recruitment 2023!

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2023 – Online விண்ணப்பங்கள் வரவேற்பு || DIC Recruitment 2023!

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனின் (DIC) வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Video Presenter / Anchor பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

DIC நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் (DIC)
பணியின் பெயர்: Video Presenter / Anchor
காலிப்பணியிடங்கள்: 01 பணியிடம்
பணிக்கான கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree
அனுபவ காலம்: குறைந்தது 03 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: DIC நிறுவன விதிமுறைப்படி
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் விதம்: Online
விண்ணப்பிக்க இறுதி நாள்: 31.07.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles