19.2 C
New York
Friday, May 24, 2024

Buy now

DIC டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – டிகிரி தேர்ச்சி போதும்!

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனம் ஆனது UI/UX Designer பணிகளுக்கென 06 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு Graduation முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள், விண்ணப்பிக்க தேவையான முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

UI/UX Designer பணி பற்றிய முழு விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்: Digital India Corporation
பணியின் பெயர்: UI/UX Designer
காலிப்பணியிடங்கள் : 01
கல்வி தகுதி : பணி சார்ந்த துறையில் Bachelor’s degree
அனுபவ விவரம்: குறைந்தபட்சம் 04 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 05 ஆண்டுகள் வரை
ஊதியம்: நிறுவன விதிமுறைப்படி
தேர்வு செய்யப்படும் முறை: Interview
விண்ணப்பிக்கும் முறை: Offline
விண்ணப்பிக்க கடைசி நாள்: 06.12.2023
Download Notification Link: Click Here
Application Form Link: Click Here
Official Website Link : Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles