12.1 C
New York
Friday, April 19, 2024

Buy now

டிஜிட்டல் இந்தியா நிறுவன வேலைவாய்ப்பு 2023 – Online விண்ணப்பங்கள் வரவேற்பு || DIC Recruitment 2023!

டிஜிட்டல் இந்தியா நிறுவன வேலைவாய்ப்பு 2023 – Online விண்ணப்பங்கள் வரவேற்பு || DIC Recruitment 2023!

DIC என்னும் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் ஆனது தனது வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Senior Manager / Consultant பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் இணைய வழி வாயிலாக பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணி குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.  

 DIC நிறுவன பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் (DIC)
பதவியின் பெயர்: Senior Manager / Consultant
காலிப்பணியிடங்கள்: 01 பணியிடம்
பணியமர்த்தப்படும் இடம்: புதுடெல்லி
விண்ணப்பிக்க தேவையான தகுதி: Master Degree
அனுபவ காலம்: 05 ஆண்டுகள் முதல் 09 ஆண்டுகள் வரை
அதிகபட்ச வயது வரம்பு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: DIC நிறுவன விதிமுறைப்படி
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: நேர்முகத் தேர்வு (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் விதம்: Online
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 22.05.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: 31.05.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles