9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

DIC நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2023 – DIC Recruitment 2023!

DIC நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2023 – DIC Recruitment 2023!

Digital India Corporation (DIC) ஆனது தனது வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்றை 28.07.2023 அன்று வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Associate / Senior Associate பணிகளுக்கான காலியிடங்களுக்கு டிகிரி தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

DIC நிறுவன பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

Digital India Corporation (DIC)
பதவியின் பெயர்:

Associate / Senior Associate

காலியிடங்கள்:

01 பணியிடம்
பணிக்கான கல்வி தகுதி:

Graduate Degree, Master Degree

அனுபவ காலம்:

02 வருடங்கள் முதல் 04 வருடங்கள் வரை
பிற தகுதி:

MS Word, MS Excel தெரிந்திருக்க வேண்டும்

அதிகபட்ச வயது வரம்பு:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்:

DIC நிறுவன விதிமுறைப்படி

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத்தேர்வு (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிப்பதற்கான முறை:

Online

விண்ணப்ப பதிவு முடிவடையும் நாள்:

31.08.2023
Download Notification Link:

Click Here

Online Application Link:

Click Here

Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles