19.2 C
New York
Friday, May 24, 2024

Buy now

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2023 – DIC Recruitment 2023!

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2023 – DIC Recruitment 2023!

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் (DIC) ஆனது தனது வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Senior Manager / Consultant பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Senior Manager பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் (DIC)
பணியின் பெயர்: Senior Manager / Consultant
பணியிடங்கள்: 02 பணியிடங்கள்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Master Degree
முன்னனுபவம்: 05 வருடங்கள் முதல் 09 வருடங்கள் வரை
அதிகபட்ச வயது வரம்பு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: DIC நிறுவன விதிமுறைப்படி
தேர்வு செய்வதற்கான முறை: Screening / Interview
விண்ணப்பிப்பதற்கான முறை: Online
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.07.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles