12.1 C
New York
Saturday, April 20, 2024

Buy now

டிஜிட்டல் இந்தியா நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு 2023 – DIC Recruitment 2023!

டிஜிட்டல் இந்தியா நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு 2023 – DIC Recruitment 2023!

டிஜிட்டல் இந்தியா நிறுவனத்தின் (DIC) வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Graphic Designer பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் இணையவழி வாயிலாக 31.08.2023 அன்று வரை பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணி குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.

Graphic Designer பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: டிஜிட்டல் இந்தியா நிறுவனம் (DIC)
பணியின் பெயர்: Graphic Designer
காலிப்பணியிடங்கள்: 01 பணியிடம்
பணிக்கான தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree
அனுபவ காலம்: குறைந்தது 03 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 05 ஆண்டுகள் வரை
வயது வரம்பு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: DIC நிறுவன விதிமுறைப்படி
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்பிக்க இறுதி நாள்: 31.08.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles