25.4 C
New York
Friday, May 24, 2024

Buy now

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2023 – DIC Recruitment 2023!

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2023 – DIC Recruitment 2023!

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனின் (DIC) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Executive Assistant பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்களின் விண்ணப்பங்கள் இணையவழி வாயிலாக பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, தேர்வு முறை ஆகியவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.    

Executive Assistant பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் (DIC)
பதவியின் பெயர்: Executive Assistant
பணியிடங்கள்: 01 பணியிடம்
பணியமர்த்தப்படும் இடம்: புதுடெல்லி
விண்ணப்பிக்க தேவையான தகுதி: Graduate Degree
அனுபவ காலம்: 01 ஆண்டு முதல் 03 ஆண்டுகள் வரை
வயது விவரம்: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: DIC நிறுவன விதிமுறைப்படி
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: தேர்ந்தெடுக்கப்படும் விதம்: நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் விதம்: Online
விண்ணப்ப பதிவு ஆரம்பமாகும் நாள்: 17.05.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: 22.05.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles