12.1 C
New York
Friday, April 19, 2024

Buy now

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு 2023 – DIC Recruitment 2023!

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு 2023 – DIC Recruitment 2023!

DIC என்னும் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் ஆனது தனது வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Executive Assistant பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி பெற்ற நபர்களின் இணையவழி வாயிலாக பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

Executive Assistant பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் (DIC)
பதவியின் பெயர்:

Executive Assistant

மொத்த பணியிடங்கள்:

02 பணியிடங்கள்
கல்வி தகுதி:

ஏதேனும் ஒரு Graduate Degree

வயது வரம்பு:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்:

DIC நிறுவன விதிமுறைப்படி

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:

Online

விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்:

16.08.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்:

21.08.2023

Download Notification Link:

Click Here
Online Application Link:

Click Here

Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles