4.7 C
New York
Wednesday, December 6, 2023

Buy now

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு 2023 – DIC Recruitment 2023!

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு 2023 – DIC Recruitment 2023!

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனின் (DIC) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Product cum Project Manager, Developer, QA Tester, Business Analyst ஆகிய பணிகளுக்கான 11 காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

DIC நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் (DIC)
பதவியின் பெயர்:

Product cum Project Manager, Developer, QA Tester, Business Analyst, Tech Support Executives, Content Manager, System Admin / Devops, UI / UX Designer

காலிப்பணியிடங்கள்: 11 பணியிடங்கள்
கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் BE, B.Tech, Graduate Degree, MCA, M.Sc, Master Degree
அனுபவ விவரம்: 03 ஆண்டுகள் முதல் 07 ஆண்டுகள் வரை
வயது விவரம்: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: DIC நிறுவன விதிமுறைப்படி
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: Interview
விண்ணப்பிக்கும் விதம்: Online
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: 09.08.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்: விரைவில் அறிவிக்கப்படும்
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here 
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles