டிஜிட்டல் இந்தியா நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2023 – DIC Recruitment 2023!
DIC என்னும் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Awareness and Coordination Manager / Multi – Media Content Creator பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு 02 ஆண்டு முதல் 03 ஆண்டு கால வரையிலான ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.
DIC நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: |
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் (DIC) |
பணியின் பெயர்: |
Awareness and Coordination Manager / Multi – Media Content Creator |
காலியிடங்கள்: |
01 பணியிடம் |
விண்ணப்பிக்க தேவையான தகுதி: |
பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree |
அனுபவ காலம்: |
குறைந்தது 05 ஆண்டுகள் |
வயது வரம்பு: |
அதிகபட்சம் 45 வயது |
வயது தளர்வு: |
அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை |
ஊதியம்: |
DIC நிறுவன விதிமுறைப்படி |
தேர்வு செய்வதற்கான வழிமுறை: |
Interview |
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: |
Online |
விண்ணப்பிக்க இறுதி நாள்: |
விரைவில் அறிவிக்கப்படும் |
Download Notification Link: | |
Online Application Link: |
Click Here |
Official Website Link: |