19.2 C
New York
Friday, May 24, 2024

Buy now

DIC நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு 2023 – DIC Recruitment 2023!

DIC நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு 2023 – DIC Recruitment 2023!

DIC என்னும் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் ஆனது வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்றை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Program Manager / Consultant, Assistant Manager ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.  

DIC நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்:  டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் (DIC)
பதவியின் பெயர்: Program Manager / Consultant, Assistant Manager
காலிப்பணியிடங்கள்: 04 பணியிடங்கள்
கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree, Post Graduate Degree, MBA, PG Diploma
அனுபவம்: 03 ஆண்டுகள் முதல் 06 ஆண்டுகள் வரை
வயது விவரம்: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: DIC நிறுவன விதிமுறைப்படி
தேர்வு செய்வதற்கான முறை: நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிப்பதற்கான முறை: Online
விண்ணப்பிக்க கடைசி நாள்:  Program Manager / Consultant – 31.07.2023, Assistant Manager – விரைவில் அறிவிக்கப்படும்
Download Notification Link: Click Here

Click Here

Online Application Link: Click Here

Click Here

Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles