மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் ரூ.40,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – DHS Recruitment 2023!
Microbiologist, Lab Technician, Lab Attendant ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை செங்கல்பட்டு மாவட்ட நலவாழ்வு சங்கம் (DHS Chengalpattu) ஆனது தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் 31.08.2023 அன்று வரை பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
DHS பணிகள் பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: |
செங்கல்பட்டு மாவட்ட நலவாழ்வு சங்கம் (DHS Chengalpattu) |
பதவியின் பெயர்: |
Microbiologist, Lab Technician, Lab Attendant |
காலியிடங்கள்: |
Various |
பணியமர்த்தப்படும் இடம்: |
மாவட்ட பொது சுகாதார ஆய்வுக்கூடம், செங்கல்பட்டு |
பணிக்கான தகுதி: |
10ம் வகுப்பு, DMLT, M.Sc, MBBS, MD |
வயது வரம்பு: |
அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை |
மாத சம்பளம்: |
ரூ.8,000/- முதல் ரூ.40,000/- வரை |
தேர்வு செய்யப்படும் முறை: |
நேர்காணல், எழுத்துத்தேர்வு (எதிர்பார்க்கப்படுகிறது) |
விண்ணப்பிக்கும் முறை: |
Offline |
தபால் செய்ய வேண்டிய முகவரி: |
அறிவிப்பில் காணவும் |
விண்ணப்பிக்க கடைசி நாள்: |
31.08.2023 |
Download Notification Link: | |
Official Website Link: |