14.5 C
New York
Monday, March 4, 2024

Buy now

மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் ரூ.40,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – DHS Recruitment 2023!

மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் ரூ.40,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – DHS Recruitment 2023!
திருப்பத்தூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் (DHS Tirupathur) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, மாவட்ட ஆலோசகர், நிரல் மற்றும் நிர்வாக உதவியாளர் ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

DHS நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

திருப்பத்தூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் (DHS Tirupathur)
பதவியின் பெயர்:

மாவட்ட ஆலோசகர், நிரல் மற்றும் நிர்வாக உதவியாளர்

பணியிடங்கள்:

02 பணியிடங்கள்
பணிக்கான தகுதி:

பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree, Master Degree

அதிகபட்ச வயது வரம்பு:

45 வயது
வயது தளர்வு:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை

ஊதியம்:

ரூ.12,000/- முதல் ரூ.40,000/- வரை
தேர்ந்தெடுக்கப்படும் விதம்:

நேர்காணல்

விண்ணப்பிக்கும் விதம்:

Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி:

அறிவிப்பில் காணவும்

விண்ணப்பிக்க இறுதி நாள்:

07.06.2023
Download Notification Link:

Click Here

Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles