9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

ஈரோடு மாவட்ட நல வாழ்வு சங்க வேலைவாய்ப்பு 2023 – 08ம் / 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வாய்ப்பு || DHS Recruitment 2023!

ஈரோடு மாவட்ட நல வாழ்வு சங்க வேலைவாய்ப்பு 2023 – 08ம் / 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வாய்ப்பு || DHS Recruitment 2023!

Data Entry Operator, MPHW, OT Technician, Radio Grapher, Laboratory Technician Gr-3 ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை ஈரோடு மாவட்ட நல வாழ்வு சங்கம் (DHS) ஆனது தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் 25.08.2023 அன்று வரை பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மாவட்ட நல வாழ்வு சங்க பணிகள் பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

மாவட்ட நல வாழ்வு சங்கம் (DHS)
பதவியின் பெயர்:

Data Entry Operator, MPHW, OT Technician, Radio Grapher, Laboratory Technician Gr-3

பணியிடங்கள்:

09 பணியிடங்கள்
பணியமர்த்தப்படும் இடம்: 

ஈரோடு

கல்வி தகுதி:

08ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ITI, Diploma, Degree
அதிகபட்ச வயது வரம்பு:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை

ஊதியம்:

குறைந்தபட்சம் ரூ.8,500/- முதல் அதிகபட்சம் 15,000/- வரை
தேர்வு செய்வதற்கான முறை:

நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது)

விண்ணப்பிப்பதற்கான முறை:

Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி:

அறிவிப்பில் காணவும்

விண்ணப்பிக்க இறுதி நாள்:   

25.08.2023
Download Notification & Application Link:

Click Here

Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles