14.5 C
New York
Monday, March 4, 2024

Buy now

மாவட்ட நலவாழ்வு சங்க வேலைவாய்ப்பு 2023 – Diploma / Degree முடித்தவர்களுக்கான வாய்ப்பு || DHS Recruitment 2023!

மாவட்ட நலவாழ்வு சங்க வேலைவாய்ப்பு 2023 – Diploma / Degree முடித்தவர்களுக்கான வாய்ப்பு || DHS Recruitment 2023!

கிருஷ்ணகிரி மாவட்ட நலவாழ்வு சங்கம் (DHS) ஆனது அதன் கீழ் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையின் காலியிடங்கள் குறித்த புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் நுண்கதிர் படபிடிப்பாளர் (Radiographer) பணிக்கான காலியிடங்கள் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் பூர்த்தி செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே எளிமையான முறையில் வழங்கப்பட்டுள்ளது.

Radiographer பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: கிருஷ்ணகிரி மாவட்ட நலவாழ்வு சங்கம்  (DHS)
பணியின் பெயர்: நுண்கதிர் படபிடிப்பாளர் (Radiographer)
பணியிடங்கள்: 03 பணியிடங்கள்
பணியமர்த்தப்படும் இடம்: அரசு மருத்துவமனை, கிருஷ்ணகிரி மாவட்டம்
பணிக்கான தகுதி: 10ம் வகுப்பு / 12ம் வகுப்பு + CRA சான்றிதழ் / Diploma (Radiography) / B.Sc
பணிக்கான வயது வரம்பு: 28.02.2023 அன்றைய தினத்தின் படி, 18 வயது முதல் 50 வயது வரை
பணிக்கான ஊதியம்: ரூ.10,000/- (ஒரு மாதத்திற்கு)
தேர்வு செய்வதற்கான முறை: நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிப்பதற்கான முறை: Online
விண்ணப்பிக்க இறுதி நாள்: 14.07.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles