33.1 C
New York
Monday, June 24, 2024

Buy now

Dhanlaxmi வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வேலைவாய்ப்பு 2023 !

Dhanlaxmi வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வேலைவாய்ப்பு 2023 !

தனலெக்ஷ்மி வங்கி லிமிடெட் என்பது கேரளாவின் திருச்சூரில் தலைமையிடமாகக் கொண்ட ஒரு இந்திய தனியார் துறை வங்கி ஆகும். இந்த வங்கியில் Junior Officers/ Senior Officers பணிகளுக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு நிறுவன விதிமுறைப்படி ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்க முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

Junior Officers/ Senior Officers பணி பற்றிய விவரங்கள்:

 நிறுவனத்தின் பெயர்:

Dhanlaxmi Bank Ltd
பணியின் பெயர்:

Junior Officers/ Senior Officers

காலிப்பணியிடங்கள் :

Various
 கல்வி தகுதி :

பணி சார்ந்த துறையில் Any Degree

 வயது வரம்பு:

குறைந்தபட்சம் 21  முதல்  அதிகபட்சம் 25 வரை
 சம்பளம் பற்றிய விவரம்  :

நிறுவன விதிமுறைப்படி

 விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரூ.708/-
தேர்வு செய்யப்படும் முறை:

Interview

 விண்ணப்பிக்கும் முறை:

Online
 விண்ணப்பிக்க கடைசி நாள்:

21.12.2023

Download Notification Link:

Click Here
 Apply Online Link:

Click Here

Official Website Link :

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles