19.2 C
New York
Friday, May 24, 2024

Buy now

DGCA நிறுவனத்தில் 62 காலியிடங்கள் – டிகிரி முடித்தவர்களுக்கான வாய்ப்பு || DGCA Recruitment 2023!

DGCA நிறுவனத்தில் 62 காலியிடங்கள் – டிகிரி முடித்தவர்களுக்கான வாய்ப்பு || DGCA Recruitment 2023!

DGCA என்னும் Directorate General of Civil Aviation நிறுவனம் ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை 08.08.2023 அன்று வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Deputy Chief Flight Operations Inspector, Senior Flight Operations Inspector, Flight Operations Inspector ஆகிய பணிகளுக்கான 62 காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

DGCA நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

Directorate General of Civil Aviation (DGCA)
பணியின் பெயர்:

Deputy Chief Flight Operations Inspector,

Senior Flight Operations Inspector,

Flight Operations Inspector

காலியிடங்கள்:

62 பணியிடங்கள்
பணிக்கான தகுதி:

Engineering, Science பாடப்பிரிவில் Graduate Degree, Master Degree

வயது வரம்பு:

அதிகபட்சம் 58 வயது
வயது தளர்வு:

SC / ST – 05 ஆண்டுகள்,

OBC – 03 ஆண்டுகள்

மாத சம்பளம்:

ரூ.2,82,800/- முதல் ரூ.9,30,100/- வரை
தேர்வு செய்வதற்கான முறை:

Document Verification, Interview

விண்ணப்பிப்பதற்கான முறை:

Online / Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி:

அறிவிப்பில் காணவும்

மின்னஞ்சல் முகவரி:

rrcell.dgca@nic.in
விண்ணப்பிக்க கடைசி நாள் (Online):

23.08.2023

விண்ணப்பிக்க கடைசி நாள் (Offline):

28.08.2023
Download Notification Link:

Click Here

Online Application Link:

Click Here
Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles