18.2 C
New York
Monday, March 4, 2024

Buy now

Railway துறையின் DFCCIL நிறுவன வேலைவாய்ப்பு 2023 – DFCCIL Recruitment 2023!

Railway துறையின் DFCCIL நிறுவன வேலைவாய்ப்பு 2023 – DFCCIL Recruitment 2023!

Shunters (Mechanical) பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை Dedicated Freight Corridor Corporation of India Limited (DFCCIL) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

DFCCIL நிறுவன பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: Dedicated Freight Corridor Corporation of India Limited (DFCCIL)
பதவியின் பெயர்: Shunters (Mechanical)
மொத்த பணியிடங்கள்: Various
பணிக்கான தகுதி:  ரயில்வே நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் Level – 03 முதல் Level – 06 வரையிலான ஊதிய அளவின் கீழ்வரும் Loco Pilots / Shunters பதவியில் போதிய ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் வேண்டும்
வயது வரம்பு: அதிகபட்சம் 64 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: DFCCIL நிறுவன விதிமுறைப்படி
தேர்வு செய்வதற்கான முறை: Walk-in Interview
Walk-in Interview நடைபெறும் நாள்: 04.08.2023
Walk-in Interview நடைபெறும் நேரம்: காலை 10.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை
Walk-in Interview நடைபெறும் இடம்: அறிவிப்பில் காணவும்
Download Notification Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles