33.1 C
New York
Monday, June 24, 2024

Buy now

DFCCIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – DFCCIL Recruitment 2023!

DFCCIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – DFCCIL Recruitment 2023!

Dedicated Freight Corridor Corporation of India Limited (DFCCIL) ஆனது தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Jr. Project Manager / Sr. Executive (Mechanical) பணிகளுக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

     DFCCIL நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: Dedicated Freight Corridor Corporation of India Limited (DFCCIL)
பதவியின் பெயர்: Jr. Project Manager / Sr. Executive (Mechanical)
பணியிடங்கள்: 01 பணியிடம்
பணியமர்த்தப்படும் இடம்: நொய்டா
பணிக்கான கால அளவு: 03 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை
விண்ணப்பிக்க தேவையான தகுதி: ரயில்வே நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் குறைந்தது 04 ஆண்டுகள் அனுபவம் வேண்டும்
அதிகபட்ச வயது வரம்பு: 55 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: Parent Pay Plus Deputation Allowance / DFCCIL நிறுவன விதிமுறைப்படி
தேர்வு முறை: Deputation விதிமுறைப்படி
விண்ணப்பிக்கும் முறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 15.05.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: 15.05.2023 அன்றைய நாள் முதல் அதற்கு அடுத்து வரும் 30 நாட்கள்
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles