19.2 C
New York
Friday, May 24, 2024

Buy now

DFCCIL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 – DFCCIL Recruitment 2023!

DFCCIL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 – DFCCIL Recruitment 2023!

Junior Manager (Security) பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பானது Dedicated Freight Corridor Corporation of India Limited (DFCCIL) மூலம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாகவும், இப்பணிக்கான காலியிடங்கள் Deputation முறைப்படி பூர்த்தி செய்யப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Junior Manager பணி பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

Dedicated Freight Corridor Corporation of India Limited (DFCCIL)
பணியின் பெயர்:

Junior Manager (Security)

பணியிடங்கள்: 01 பணியிடம்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: மத்திய / மாநில அரசு நிறுவனங்கள், PSU நிறுவனங்கள் போன்றவற்றில் பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் குறைந்தது 04 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
வயது வரம்பு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: DFCCIL நிறுவன விதிமுறைப்படி
தேர்வு செய்வதற்கான வழிமுறை: Deputation முறைப்படி
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்ப பதிவு ஆரம்பமாகிய நாள்: 01.08.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: 30.08.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles