33.1 C
New York
Monday, June 24, 2024

Buy now

DFCCIL நிறுவனத்தில் 535 காலிப்பணியிடங்கள் – DFCCIL Recruitment 2023!

DFCCIL நிறுவனத்தில் 535 காலிப்பணியிடங்கள் – DFCCIL Recruitment 2023!

DFCCIL என்னும் Dedicated Freight Corridor Corporation of India நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Executive, Junior Executive பணிகளுக்கான 535 காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.    

DFCCIL நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்: 
நிறுவனத்தின் பெயர்: Dedicated Freight Corridor Corporation of India (DFCCIL)
பணியின் பெயர்: Executive – 354,

Junior Executive – 181

மொத்த பணியிடங்கள்: 535 பணியிடங்கள்
பணிக்கான கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் ITI, Diploma, Degree
வயது வரம்பு: 18 வயது முதல் 30 வயது வரை
வயது தளர்வு: அறிவிப்பில் காணவும்
ஊதியம்: DFCCIL நிறுவன விதிமுறைப்படி
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் விதம்: Online
விண்ணப்ப கட்டணம்: Executive – ரூ.900/-,

Junior Executive – ரூ.700/-,

SC / ST / PWBD / ESM – விண்ணப்ப கட்டணம் கிடையாது

விண்ணப்ப பதிவு ஆரம்பமாகும் நாள்: 20.05.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: 19.06.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles