19.2 C
New York
Friday, May 24, 2024

Buy now

DFCCIL நிறுவனத்தில் General Manager வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க முழு விவரங்களுடன்… || DFCCIL Recruitment 2023!

DFCCIL நிறுவனத்தில் General Manager வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க முழு விவரங்களுடன்… || DFCCIL Recruitment 2023!

Dedicated Freight Corridor Corporation of India Limited (DFCCIL) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் General Manager (Electrical) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

General Manager (Electrical) பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: Dedicated Freight Corridor Corporation of India Limited (DFCCIL)
பணியின் பெயர்: General Manager (Electrical)
பணியிடங்கள்: 01 பணியிடம்
பணிக்கான தகுதி: மத்திய / மாநில அரசு நிறுவனங்கள், PSU நிறுவனங்கள் போன்றவற்றில் பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 04 ஆண்டுகள் முதல் 17 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
பணிக்கான வயது: அதிகபட்சம் 55 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: Parent Pay Plus Deputation Allowance விதிமுறைப்படி
தேர்வு செய்வதற்கான முறை: Deputation விதிமுறைப்படி
விண்ணப்பிப்பதற்கான முறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: 19.07.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: 17.08.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles