DFCCIL நிறுவனத்தில் 535 காலியிடங்கள் – ITI / Diploma முடித்தவர்களுக்கான வாய்ப்பு || DFCCIL Recruitment 2023!
இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் DFCCIL நிறுவனம் ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Executive, Junior Executive பணிகளுக்கான 535 காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, ஊதியம் போன்றவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.
DFCCIL நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: | DFCCIL நிறுவனம் |
பதவியின் பெயர்: | Executive – 354, Junior Executive – 181 |
காலியிடங்கள்: | 535 பணியிடங்கள் |
கல்வி விவரம்: | பணி சார்ந்த பாடப்பிரிவில் 10ம் வகுப்பு + ITI, Diploma, Graduate Degree |
வயது விவரம்: | 01.07.2023 அன்றைய தினத்தின் படி, 18 வயது முதல் 30 வயது வரை |
வயது தளர்வு: | SC / ST – 05 ஆண்டுகள்,
OBC – NCL – 03 ஆண்டுகள், PWBD – 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை |
ஊதியம்: | ரூ.25,000/- முதல் ரூ.1,20,000/- வரை |
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: | Computer Based Test, Computer Based Aptitude Test, Document Verification, Medical Test |
விண்ணப்பிக்கும் விதம்: | Online |
விண்ணப்ப கட்டணம்: | ரூ.1000/- |
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: | 20.05.2023 |
விண்ணப்பிக்க இறுதி நாள்: | 02.06.2023 |
Download Notification Link: | Click Here |
Online Application Link: | Click Here |
Official Website Link: | Click Here |