16.1 C
New York
Sunday, May 19, 2024

Buy now

DFCCIL நிறுவன வேலைவாய்ப்பு 2023 – முழு விவரங்களுடன்.. || DFCCIL Recruitment 2023!

DFCCIL நிறுவன வேலைவாய்ப்பு 2023 – முழு விவரங்களுடன்.. || DFCCIL Recruitment 2023!

Dedicated Freight Corridor Corporation of India Limited (DFCCIL) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Dy. CPM / PM (Civil) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

Dy. CPM / PM (Civil) பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: Dedicated Freight Corridor Corporation of India Limited (DFCCIL)
பணியின் பெயர்: Dy. CPM / PM (Civil)
காலியிடங்கள்: 03 பணியிடங்கள்
விண்ணப்பிக்க தேவையான தகுதி:  அரசு நிறுவனங்கள், PSUs நிறுவனங்கள் போன்றவற்றில் பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 04 ஆண்டுகள் முதல் 12 ஆண்டுகள் வரை பணியாற்றிய அனுபவம் வேண்டும்
அதிகபட்ச வயது வரம்பு: 55 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் காணவும்
ஊதியம்: Parent Pay Plus Deputation Allowance / DFCCIL நிறுவன விதிமுறைப்படி
தேர்வு செய்யும் முறை: Deputation விதிமுறைப்படி
விண்ணப்பிக்கும் வழிமுறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: 22.06.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.07.2023
Download Notification & Application Link: Click Here

Click Here

Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles