33.1 C
New York
Monday, June 24, 2024

Buy now

DFCCIL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க முழு விவரங்களுடன் || DFCCIL Recruitment 2023!

DFCCIL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க முழு விவரங்களுடன் || DFCCIL Recruitment 2023!

Dy. CPM / PM (Civil), AGM / JGM / DGM (Civil) ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை DFCCIL நிறுவனம் ஆனது தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாகவும், இப்பணிகளுக்கான காலியிடங்கள் Deputation முறைப்படி பூர்த்தி செய்யப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

DFCCIL நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

DFCCIL நிறுவனம்
பதவியின் பெயர்:

Dy. CPM / PM (Civil), AGM / JGM / DGM (Civil)

காலியிடங்கள்:

02 பணியிடங்கள்
பணிக்கான தகுதி:

மத்திய / மாநில அரசு நிறுவனங்கள், PSU நிறுவனங்கள் போன்றவற்றில் பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 04 ஆண்டுகள் முதல் 12 ஆண்டுகள் வரை பணியாற்றிய அனுபவம் வேண்டும்

அதிகபட்ச வயது வரம்பு:

55 வயது
வயது தளர்வு:

 அறிவிப்பில் காணவும்

ஊதியம்:

Parent Pay Plus Deputation Allowance விதிமுறைப்படி
தேர்வு செய்வதற்கான வழிமுறை:

Deputation முறைப்படி

விண்ணப்பிப்பதற்கான வழிமுறை:

Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி:

அறிவிப்பில் காணவும்

விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்:

22.08.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்:

20.09.2023

Download Notification & Application Link:

Click Here
Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles