19.2 C
New York
Friday, May 24, 2024

Buy now

ரயில்வே துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 –  DFCCIL Recruitment 2023!

ரயில்வே துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 –  DFCCIL Recruitment 2023!

இந்திய ரயில்வே துறையின் கீழ் செயல்பட்டு வரும் DFCCIL நிறுவனத்தின் வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Dy. CPM / PM (S&T) பணிக்கான காலியிடங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி வாய்ந்த நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.    

Dy. CPM / PM (S&T) பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: DFCCIL நிறுவனம்
பதவியின் பெயர்: Dy. CPM / PM (S&T)
காலிப்பணியிடங்கள்: 01 பணியிடம்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: ரயில்வே நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 04 ஆண்டுகள் முதல் 12 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
அதிகபட்ச வயது வரம்பு: 55 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: Parent Pay Plus Deputation Allowance விதிமுறைப்படி
தேர்வு செய்யும் முறை: Deputation விதிமுறைப்படி
விண்ணப்பிக்கும் வழிமுறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: 18.05.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: 16.06.2023 (30 நாட்கள்)
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles