14.5 C
New York
Monday, March 4, 2024

Buy now

DFCCIL நிறுவனத்தில் Diploma முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – DFCCIL Recruitment 2023!

DFCCIL நிறுவனத்தில் Diploma முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – DFCCIL Recruitment 2023!

இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் Dedicated Freight Corridor Corporation of India (DFCCIL) ஆனது தனது வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Consultant (Pharmacist) பணிக்கான காலியிடங்களுக்கு Diploma தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

DFCCIL நிறுவன பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: Dedicated Freight Corridor Corporation of India (DFCCIL)
பதவியின் பெயர்: Consultant (Pharmacist)
பணியிடங்கள்: 01 பணியிடம்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: Pharmacy பாடப்பிரிவில் Diploma
அனுபவ விவரம்: பணி சார்ந்த துறைகளில் 01 ஆண்டு முதல் 25 ஆண்டுகள் வரை
வயது விவரம்: 06.07.2023 அன்றைய தேதியின் படி, 50 வயது முதல் 70 வயது வரை
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: ரூ.40,000/-
தேர்வு செய்யப்படும் வழிமுறை: Walk-in Interview
Walk-in Interview நடைபெறும் நாள்: 27.07.2023
Walk-in Interview நடைபெறும் நேரம்: காலை 10.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை
Walk-in Interview நடைபெறும் இடம்: அறிவிப்பில் காணவும்
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles