9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

DFCCIL நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு – DFCCIL Recruitment 2023!

DFCCIL நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு – DFCCIL Recruitment 2023!

Dedicated Freight Corridor Corporation of India (DFCCIL) ஆனது தனது வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Consultant (HR) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.

Consultant (HR) பணி பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

Dedicated Freight Corridor Corporation of India (DFCCIL)
பதவியின் பெயர்:

Consultant (HR)

காலிப்பணியிடங்கள்: Various
பணிக்கான தகுதி: மத்திய அரசு நிறுவனங்கள், ரயில்வே நிறுவனங்கள் போன்றவற்றில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் பதவிகளில் போதிய ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்
அதிகபட்ச வயது வரம்பு: 18.08.2023 அன்றைய நாளின் படி, 64 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: DFCCIL நிறுவன விதிமுறைப்படி
தேர்வு செய்வதற்கான முறை: நேர்காணல்
நேர்காணல் நடைபெறும் நாள்: 18.08.2023
நேர்காணல் நடைபெறும் நேரம்: காலை 10.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை
நேர்காணல் நடைபெறும் இடம்: அறிவிப்பில் காணவும்
Download Notification Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles