14.5 C
New York
Monday, March 4, 2024

Buy now

DFCCIL நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு – DFCCIL Recruitment 2023!

DFCCIL நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு – DFCCIL Recruitment 2023!

இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள Dedicated Freight Corridor Corporation of India Limited (DFCCIL) ஆனது வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்றை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Consultant (Civil / Electrical / Mechanical) பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி  நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கான நேர்காணல் குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.

DFCCIL நிறுவன பணி பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

Dedicated Freight Corridor Corporation of India Limited (DFCCIL)
பணியின் பெயர்:

Consultant (Civil / Electrical / Mechanical)

காலிப்பணியிடங்கள்:

Various
விண்ணப்பிக்க தேவையான தகுதி:

ரயில்வே நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் பதவிகளில் போதிய ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்

விண்ணப்பிக்க தேவையான வயது:

21.08.2023 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 64 வயது
வயது தளர்வு:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை

ஊதியம்:

DFCCIL நிறுவன விதிமுறைப்படி
தேர்ந்தெடுக்கப்படும் விதம்:

Walk-in-Interview

Walk-in-Interview நடைபெறும் நாள்:

21.08.2023
Walk-in-Interview நடைபெறும் நேரம்:

காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை

Walk-in-Interview நடைபெறும் இடம்:

அறிவிப்பில் காணவும்
Download Notification Link:

Click Here

Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles