மத்திய அரசு நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு 2023 – Delhi Transco Limited Recruitment 2023!
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள Delhi Transco Limited-யில் Company Secretary பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை ICSI நிறுவனம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Company Secretary பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: | ICSI – Delhi Transco Limited (DTL) |
பணியின் பெயர்: | Company Secretary |
காலியிடங்கள்: | 01 பணியிடம் |
கல்வி விவரம்: | பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree, CA, ICWAI (CMA), MBA |
அனுபவ விவரம்: | குறைந்தது 12 ஆண்டுகள் |
வயது விவரம்: | அதிகபட்சம் 45 வயது |
வயது தளர்வு: | அரசு விதிமுறைப்படி |
ஊதியம்: | Level – 13A என்ற ஊதிய அளவின் படி, ரூ.1,31,100/- முதல் ரூ.2,16,600/- வரை |
தேர்வு செய்யும் முறை: | Written Test, Group Discussion, Interview |
விண்ணப்பிக்கும் வழிமுறை: | Offline / Online |
மின்னஞ்சல் முகவரி: | dm.hr1@dtl.gov.in |
தபால் செய்ய வேண்டிய முகவரி: | அறிவிப்பில் காணவும் |
விண்ணப்பிக்க கடைசி நாள்: | அறிவிப்பு வெளியான நாளுக்கு பின்வரும் 15 வது நாள் |
Download Notification & Application Link: | Click Here |
Official Website Link: | Click Here |