17.8 C
New York
Monday, September 25, 2023

Buy now

மத்திய அரசின் DDA நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – DDA Recruitment 2023!

மத்திய அரசின் DDA நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – DDA Recruitment 2023!

மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்றான Delhi Development Authority (DDA) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Director, Dy. CAO ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

DDA நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: Delhi Development Authority (DDA)
பணியின் பெயர்: Director, Dy. CAO
பணியிடங்கள்: 07 பணியிடங்கள்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: அரசு நிறுவனங்கள் / பொது நிறுவனங்கள் போன்றவற்றில் பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
வயது விவரம்: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: Pay Matrix Level – 11 / 12 என்ற ஊதிய அளவின் படி
தேர்ந்தெடுக்கப்படும் முறை: Deputation விதிமுறைப்படி
விண்ணப்பிக்கும் முறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 07.08.2023
Download Notification & Application Link:

Director – Click Here

Dy. CAO – Click Here

Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,870FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles