டெல்லி வளர்ச்சி ஆணையத்தில் ரூ.65,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – DDA Recruitment 2023!
டெல்லி வளர்ச்சி ஆணையம் (DDA) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Consultant பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.65,000/- ஊதியமாகவும் வழங்கப்பட உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, ஊதியம் போன்றவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.
Consultant பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: | டெல்லி வளர்ச்சி ஆணையம் (DDA) |
பணியின் பெயர்: | Consultant (LA) – 05,
Consultant (GIS) – 01, Consultant (Urdu Translator) – 03 |
மொத்த பணியிடங்கள்: | 09 பணியிடங்கள் |
பணிக்கான தகுதி: | பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree, Master Degree, Diploma |
அனுபவ காலம்: | குறைந்தது 05 ஆண்டுகள் |
அதிகபட்ச வயது வரம்பு: | 40 / 45 வயது |
வயது தளர்வு: | அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை |
ஊதியம்: | ரூ.45,000/- முதல் ரூ.65,000/- வரை |
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: | நேர்முகத்தேர்வு |
விண்ணப்பிக்கும் விதம்: | Online |
மின்னஞ்சல் முகவரி: | consultant.rc@dda.org.in |
விண்ணப்பிக்க கடைசி நாள்: | 14.06.2023 |
Download Notification & Application Link: | Click Here |
Official Website Link: | Click Here |
—