22.8 C
New York
Thursday, May 23, 2024

Buy now

DDA நிறுவனத்தில் ரூ.65,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – DDA Recruitment 2023!

DDA நிறுவனத்தில் ரூ.65,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – DDA Recruitment 2023!

DDA என்னும் Delhi Development Authority ஆனது தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Consultant பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

Consultant பணி பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

Delhi Development Authority (DDA)
பணியின் பெயர்:

Consultant

மொத்த பணியிடங்கள்:

08 பணியிடங்கள்
பணிக்கான தகுதி:

Architecture பாடப்பிரிவில் Bachelor’s Degree, Master Degree

பணிக்கான அனுபவம்:

குறைந்தது 05 ஆண்டுகள்
பணிக்கான வயது:

09.08.2023 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 45 வயது

வயது தளர்வு:

அரசு விதிமுறைப்படி
மாத சம்பளம்:

ரூ.40,000/- முதல் ரூ.65,000/- வரை

தேர்வு செய்வதற்கான முறை:

நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:

Online

மின்னஞ்சல் முகவரி:

consultant.rc@dda.org.in
விண்ணப்பிக்க இறுதி நாள்:

09.08.2023

Download Notification & Application Link:

Click Here
Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles