19.2 C
New York
Friday, May 24, 2024

Buy now

அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு வேலைவாய்ப்பு 2023 – 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

அரியலூர் DCPU மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு ஆனது தற்போது Assistant/Data Entry Operator பதவிகளுக்கு விண்ணப்பதாரரை அழைக்கிறது. இந்தப் பணிக்கு மொத்தம் 1 காலியிடம் உள்ளது. இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.13,240/- ஊதியம் வழங்கப்படும். இப்பணிக்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகிறது.

Assistant / Data Entry Operator பணி பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்: Ariyalur Child Protection Office
பணியின் பெயர்: Assistant/Data Entry Operator
காலிப்பணியிடங்கள் : 01
கல்வி தகுதி : கல்வி வாரியத்தில் 12ம் வகுப்பு
வயது வரம்பு: அதிகபட்சம் 42
ஊதியம்  : மாதம் ரூ.13,240/- ஊதியம்
தேர்வு செய்யப்படும் முறை: Interview
விண்ணப்பிக்கும் முறை: Offline
விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.12.2023
Download Notification Link: Click Here
Application Form Link: Click Here
Official Website Link : Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles