21.4 C
New York
Thursday, June 20, 2024

Buy now

DCIL நிறுவனத்தில் 45+ காலியிடங்கள் – ரூ.25,000/- மாத ஊதியம் || DCIL Recruitment 2023!

DCIL நிறுவனத்தில் 45+ காலியிடங்கள் – ரூ.25,000/- மாத ஊதியம் || DCIL Recruitment 2023!

Dredging Corporation of India Limited (DCIL) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Dredge Cadets, Trainee Marine Engineer, Near Costal Voyage Trainee (NCV Trainee), Island Dredge Operator ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, ஊதியம் போன்றவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

DCIL நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

Dredging Corporation of India Limited (DCIL)
பணியின் பெயர்:

Dredge Cadets – 15, Trainee Marine Engineers – 15, Near Costal Voyage Trainee (NCV Trainee) – 15, Island Dredge Operator – Various

பணியிடங்கள்: 45+ பணியிடங்கள்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் 10ம் வகுப்பு, Diploma, Degree
விண்ணப்பிக்க தேவையான வயது: NCV Trainee – அதிகபட்சம் 25 வயது, மற்ற பணிகளுக்கு – அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
வயது தளர்வு: அரசு விதிமுறைப்படி
ஊதியம்: ரூ.10,000/- முதல் ரூ.25,000/- வரை
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: மற்ற பணிகளுக்கு – Written Test / Interview, Island Dredge Operator – Document Verification / Skill Test
விண்ணப்பிக்கும் விதம்: Island Dredge Operator – Offline, மற்ற பணிகளுக்கு – Online
தபால் செய்ய வேண்டிய முகவரி (Island Dredge Operator): அறிவிப்பில் காணவும்
விண்ணப்ப கட்டணம்: SC / ST – விண்ணப்ப கட்டணம் கிடையாது, மற்ற நபர்களுக்கு – ரூ.1000/-
விண்ணப்பிக்க இறுதி நாள்: Island Dredge Operator – 20.08.2023, மற்ற பணிகளுக்கு – 14.08.2023
Download Notification Link: Click Here
Download Application Link:

Island Dredge Operator – Click Here

மற்ற பணிகளுக்கு – Click Here

Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles