22.3 C
New York
Tuesday, June 18, 2024

Buy now

தமிழக அரசில் 08ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2023 – DCDRC Recruitment 2023!

தமிழக அரசில் 08ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2023 – DCDRC Recruitment 2023!

அலுவலக உதவியாளர் (Office Assistant) பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் (DCDRC) ஆனது தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.    

அலுவலக உதவியாளர் பணி பற்றிய விவரங்கள்: 
நிறுவனத்தின் பெயர்: திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் (DCDRC)
பதவியின் பெயர்: அலுவலக உதவியாளர் (Office Assistant)
பணியிடங்கள்: 01 பணியிடம்
கல்வி விவரம்: 08ம் வகுப்பு
வயது விவரம்: 01.07.2023 அன்றைய நாளின் படி, 18 வயது முதல் 32 வயது வரை
வயது தளர்வு: BC / MBC / BCM –  02 ஆண்டுகள்,

SC / SCA / ST – 05 ஆண்டுகள்

மாத சம்பளம்: Level 1 என்ற ஊதிய அளவின் படி, ரூ.15,700/- முதல் ரூ.50,000/- வரை
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் வழிமுறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.06.2023
Download Notification Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles