12.1 C
New York
Friday, April 19, 2024

Buy now

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – CUTN Recruitment 2023!

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – CUTN Recruitment 2023!

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் (CUTN) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Junior Research Fellow (JRF) பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

Junior Research Fellow பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் (CUTN)
பதவியின் பெயர்: Junior Research Fellow (JRF)
பணியிடங்கள்: 01 பணியிடம்
கல்வி விவரம்: பணி சார்ந்த பாடப்பிரிவில் Master Degree
பிற தகுதி: NET / GATE தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது விவரம்: அதிகபட்சம் 28 வயது
வயது தளர்வுகள்: அரசு விதிமுறைப்படி
மாத சம்பளம்: ரூ.31,000/- + HRA
தேர்வு செய்யும் முறை: Interview
விண்ணப்பிக்கும் வழிமுறை: Online
மின்னஞ்சல் முகவரி: skathiresancutn@gmail.com
விண்ணப்பிக்க கடைசி நாள் (Email): 14.07.2023
விண்ணப்பிக்க கடைசி நாள் (Application with Documents): 17.07.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles