21.4 C
New York
Thursday, June 20, 2024

Buy now

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் Finance Officer வேலைவாய்ப்பு – CUTN Recruitment 2023!

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் Finance Officer வேலைவாய்ப்பு – CUTN Recruitment 2023!

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் (CUTN) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Finance Officer பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் Interview / Interaction என்னும் தேர்வு முறையின் வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, ஊதியம் போன்றவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.  

   CUTN பல்கலைக்கழக பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் (CUTN)
பதவியின் பெயர்: Finance Officer
காலியிடங்கள்: 01 பணியிடம்
கல்வி தகுதி:  Master Degree, CA,  CMA (ICWA)
அனுபவம்: பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் Associate Professor, Assistant Professor பதவிகளில் 03 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை பணியாற்றிய அனுபவம் வேண்டும்
அதிகபட்ச வயது வரம்பு: 57 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் காணவும்
மாத சம்பளம்: Pay Matrix Level – 14 என்ற ஊதிய அளவின் படி
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: Interview / Interaction
விண்ணப்பிக்கும் விதம்: Online / Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: The Joint Registrar, Recruitment cell, Central University of Tamil Nadu, Neelakudi, Thiruvarur – 610 005
விண்ணப்ப கட்டணம்: ரூ.750/-
விண்ணப்பிக்க இறுதி நாள் (Online): 17.06.2023
விண்ணப்பிக்க இறுதி நாள் (Offline): 22.06.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles