26.5 C
New York
Thursday, June 20, 2024

Buy now

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க முழு விவரங்களுடன் || CUTN Recruitment 2023!

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க முழு விவரங்களுடன் || CUTN Recruitment 2023!

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் (CUTN) ஆனது புதிய அறிவிக்கை ஒன்றை 18.08.2023 அன்று வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Controller of Examinations பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாகவும், இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் 03 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணி குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

Controller of Examinations பணி பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் (CUTN)
பதவியின் பெயர்:

Controller of Examinations

மொத்த பணியிடங்கள்:

01 பணியிடம்
கல்வி தகுதி:

Master Degree, Ph.D

முன்னனுபவம்:

Pay Matrix Level – 11 / 12 என்ற ஊதிய அளவுகளின் கீழ்வரும் Assistant Professor, Associate Professor பதவியில் 08 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை பணியாற்றிய அனுபவம் வேண்டும்
வயது வரம்பு:

அதிகபட்சம் 57 வயது

வயது தளர்வு:

அறிவிப்பில் காணவும்
ஊதியம்:

Pay Matrix Level – 14 என்ற ஊதிய அளவின் படி

தேர்ந்தெடுக்கப்படும் விதம்:

Interview / Interaction
விண்ணப்பிப்பதற்கான விதம்:

Offline / Online

விண்ணப்ப கட்டணம்:

PWBD / CUTN ஊழியர்கள் – விண்ணப்ப கட்டணம் கிடையாது, மற்ற நபர்களுக்கு – ரூ.750/-
தபால் செய்ய வேண்டிய முகவரி:

அறிவிப்பில் காணவும்

விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்:

18.08.2023
விண்ணப்பிக்க இறுதி நாள் (Online):

16.09.2023

விண்ணப்பிக்க இறுதி நாள் (Offline):

21.09.2023
Download Notification Link:

Click Here

Online Application Link:

Click Here
Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles