CUMTA நிறுவனத்தில் ரூ.2,00,000 மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – CUMTA Recruitment 2023!
சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து கழகம் (CUMTA) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Social Expert, Senior Data Integration Engineer, Junior Data Scientist ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும், தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.2,00,000/- ஊதியமாக வழங்கப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.
CUMTA நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: | சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து கழகம் (CUMTA) |
பணியின் பெயர்: | Social Expert, Senior Data Integration Engineer, Junior Data Scientist |
காலிப்பணியிடங்கள்: | 03 பணியிடங்கள் |
பணியமர்த்தப்படும் இடம்: | சென்னை |
விண்ணப்பிக்க தேவையான தகுதி: | பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree, Post Graduate Degree |
அனுபவ காலம்: | 03 ஆண்டு முதல் 05 ஆண்டுகள் வரை |
வயது வரம்பு: | Social Expert – அதிகபட்சம் 45 வயது, மற்ற பணிகள் – அறிவிப்பில் காணவும் |
வயது தளர்வு: | அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை |
ஊதியம்: | ரூ.80,000/- முதல் ரூ.2,00,000/- வரை |
தேர்வு செய்யப்படும் வழிமுறை: | எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு (எதிர்பார்க்கப்படுகிறது) |
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: | Online |
மின்னஞ்சல் முகவரி: | cumtaoffice@tn.gov.in |
விண்ணப்பிக்க இறுதி நாள்: | 10.08.2023 |
Download Notification Link: | Click Here |
Official Website Link: | Click Here |