சிட்டி யூனியன் வங்கியில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு 2023 – CUB Recruitment 2023!
சிட்டி யூனியன் வங்கி (CUB) ஆனது தனது வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் இணையவழி வாயிலாக Staff College Faculty பணிக்கான காலியிடங்களுக்கு Degree தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்றவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.
Staff College Faculty பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: | சிட்டி யூனியன் வங்கி (CUB) |
பணியின் பெயர்: | Staff College Faculty |
காலியிடங்கள்: | Various |
பணிக்கான கல்வி தகுதி: | Post Graduate Degree அல்லது Professional Degree + CAIIB |
பணிக்கான அனுபவம்: | குறைந்தபட்சம் 03 ஆண்டுகள் |
பணிக்கான வயது: | அதிகபட்சம் 60 வயது |
பணிக்கான வயது தளர்வு: | 02 ஆண்டுகள் |
பணிக்கான ஊதியம்: | சிட்டி யூனியன் வங்கி விதிமுறைப்படி |
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை: | Short List, Interview, Written Test |
பணிக்கு விண்ணப்பிக்கும் முறை: | Online |
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: | 30.08.2023 |
விண்ணப்பிக்க இறுதி நாள்: | விரைவில் அறிவிக்கப்படும் |
Download Notification & Application Link: | Click Here |
Official Website Link: | Click Here |