22.3 C
New York
Tuesday, June 18, 2024

Buy now

CSIR-IGIB நிறுவனத்தில் மாதம் ரூ.35,400/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்!

CSIR-IGIB நிறுவனத்தில் மாதம் ரூ.35,400/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்!

CSIR-IGIB (இன்ஸ்டிடியூட் ஆஃப் ஜெனோமிக்ஸ் அண்ட் இன்டகிரேடிவ் பயாலஜி) என்பது முதன்மையாக உயிரியல் ஆராய்ச்சிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தில் Technical Assistant பணிக்கென 16 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு மாதம் ரூ.35,400-1,12,400/- ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Technical Assistant பணிகள் பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

CSIR-IGIB
பணியின் பெயர்:

Technical Assistant

காலிப்பணியிடங்கள் :

17
 கல்வி தகுதி :

பணி சார்ந்த துறையில் B.Sc, Diploma

 வயது வரம்பு:

அதிகபட்சம் 28
 சம்பளம் பற்றிய விவரம்  :

மாதம் ரூ.35,400 -1,12,400/-

தேர்வு செய்யப்படும் முறை:

 Interview
 விண்ணப்பிக்கும் முறை:

Online

 விண்ணப்பிக்க கடைசி நாள்:

23.12.2023
Download Notification Link:

Click Here

 Apply Online Link:

Click Here
Official Website Link :

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles