12.1 C
New York
Saturday, April 20, 2024

Buy now

CSIR – NEERI நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு – CSIR – NEERI Recruitment 2023!  

CSIR – NEERI நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு – CSIR – NEERI Recruitment 2023!  

Project Associate – I பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை CSIR-தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (CSIR – NEERI) ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

Project Associate – I பணி  பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: CSIR-தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (CSIR – NEERI)
பதவியின் பெயர்: Project Associate – I
பணியிடங்கள்: 02 பணியிடங்கள்
பணியமர்த்தப்படும் இடம்: கொடைக்கானல்
கல்வி தகுதி: Chemistry, Environmental Science பாடப்பிரிவில் M.Sc Degree
வயது வரம்பு: அதிகபட்சம் 35 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் காணவும்
மாத சம்பளம்: ரூ.25,000/- முதல் ரூ.31,000/- வரை
தேர்வு முறை: Online Interview
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்பிக்க கடைசி நாள்: 06.06.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles