12.6 C
New York
Saturday, April 20, 2024

Buy now

CSIR – IICT நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு – ரூ.45,000/- ஊதியம் || CSIR – IICT Recruitment 2023!

CSIR – IICT நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு – ரூ.45,000/- ஊதியம் || CSIR – IICT Recruitment 2023!

Senior Project Associate, Project Associate – II / I, Scientific Administrative Assistant, Technician, Laboratory Assistant ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை CSIR நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய வேதியியல் தொழில்நுட்ப நிறுவனம் (IICT) ஆனது தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கான 50 காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான நேர்காணல் குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.

CSIR – IICT நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: CSIR – இந்திய வேதியியல் தொழில்நுட்ப நிறுவனம் (IICT)
பதவியின் பெயர்: Senior Project Associate,

Project Associate – II / I,

Scientific Administrative Assistant,

Technician,

Laboratory Assistant

மொத்த பணியிடங்கள்: 50 பணியிடங்கள்
கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Diploma, Graduate Degree, B.Tech, Master Degree, PG Diploma, MBA, M.Tech, Ph.D, M.Sc, M.Pharm
முன்னனுபவம்: 01ஆண்டு முதல் 03 ஆண்டுகள் வரை
அதிகபட்ச வயது வரம்பு: Senior Project Associate – 40 வயது,

Project Associate – II / I – 35 வயது,

Scientific Administrative Assistant / Technician / Laboratory Assistant – 50 வயது

வயது தளர்வு: அரசு மற்றும் CSIR நிறுவன விதிமுறைப்படி
மாத சம்பளம்: ரூ.18,000/- முதல் ரூ.45,000/- வரை
தேர்வு முறை: நேர்முகத்தேர்வு
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 15.06.2023, 16.06.2023
நேர்முகத்தேர்வு நடைபெறும் நேரம்: காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்: அறிவிப்பில் காணவும்
Download Notification Link: Click Here
Download Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles