16.1 C
New York
Sunday, May 19, 2024

Buy now

CSIR – CLRI நிறுவனத்தில் Junior Research Fellow வேலைவாய்ப்பு – ரூ.31,000/- மாத ஊதியம் || CSIR – CLRI Recruitment 2023!

CSIR – CLRI நிறுவனத்தில் Junior Research Fellow வேலைவாய்ப்பு – ரூ.31,000/- மாத ஊதியம் || CSIR – CLRI Recruitment 2023!

CSIR நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (CSIR – CLRI) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை 07.08.2023 அன்று வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Junior Research Fellow, Project Associate – I / II ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் Walk-in Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, ஊதியம் போன்றவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

CSIR – CLRI நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

CSIR – மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (CSIR – CLRI)
பதவியின் பெயர்:

Junior Research Fellow, Project Associate – I / II

பணியிடங்கள்:

10 பணியிடங்கள்
விண்ணப்பிக்க தேவையான தகுதி:

பணி சார்ந்த பாடப்பிரிவில் BE, B.Tech, M.Sc, M.Tech

அனுபவ விவரம்:

குறைந்தது 02 வருடங்கள்
வயது விவரம்:

Junior Research Fellow – அதிகபட்சம் 28 வயது, Project Associate – I / II – அதிகபட்சம் 35 வயது

வயது தளர்வு:

SC / ST / PWBD / Female – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள்
ஊதியம்:

குறைந்தது ரூ.25,000/- முதல் ரூ.31,000/- வரை

தேர்ந்தெடுக்கப்படும் விதம்:

Walk-in Interview
Walk-in Interview நடைபெறும் நாள்:

18.08.2023

Walk-in Interview நடைபெறும் நேரம்:

காலை 09.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை
Download Notification Link:

Click Here

Download Application Form Link:

Click Here
Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles